வார்த்தை
விரயம் வேண்டாம்
"ம்" மட்டும் சொல்
வாழ்ந்து விட்டு
போகிறேன்
உன் பிரிவு
இறந்து போனபறவையாய்என்னுள்புதைந்து போகநினைவுகளோகாற்றில்பறந்து கொண்டிருக்கும்இறகுகளாய்...
எங்கோ
பறந்து வரும்பெயர் தெரியாதபறவையின் கூச்சல்உன் நினைவுகளின்ரணங்களைஞாபகப்படுத்திச்செல்கின்றது...
என்னுள்
உனை விதைத்துநான் வளர்ந்துகொண்டிருக்கிறேன்வாமுத்த நீரூற்றுபட்டு போகாமலிருக்க...