கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Sunday, 15 February 2015
வாழ்த்த வந்த தேவதை
உள்ளுக்குள்ளே பத்திரமாய் உருவானவள்
உயிரோடு என்னுடனே உறவானவள்
ஒரு கோடி ஆண்டு வாழ்த்த
வந்த தேவதை அவள்
பல நூறு ஜென்மம் வாழ்க்கை
தந்த பூமகள் அவள்
செந்தமிழை போல நீயும்
என்னை வந்து சேர வேண்டும்...
கண்ணுக்குள்ளே மணியைப்
போல சேர்ந்து வாழணும்...
No comments:
Post a Comment