கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Tuesday, 9 December 2014
தலையணை மந்திரம்
உன்னை
காணாமல்
நான் விட்ட
கண்ணீரும்...
உன்னை
கண்டதும்
நான் இட்ட
முத்தங்களும்...
இன்னும் ஏகப்பட்ட
நினைவுகளை (மட்டுமே)சுமக்கும்
என் தலையணை
இப்போதெல்லாம்
உன் கீர்த்தனை பாடும்
நண்பனாகிப் போனது
எனக்கு !...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment