கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Tuesday, 9 December 2014
சிவப்பு ரோஜா
உனக்காக
பறிக்கும் போது தான்
தெரிந்தது....
ரோஜாவின் கதை!
எத்தனை விரல்களின்
ரத்த துளிகளோ....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment