Visitors

free hit counter

Sunday, 7 December 2014

ஏமாற்றம்


அவன் என்னை பார்க்கும்போது
அவன்  கண்ணை  பார்க்காமல்
நான்  மண்ணை  பார்த்ததால்
அவன்   வேறொரு  பெண்ணை
பார்த்து  விட்டான்..........

No comments: