Visitors

free hit counter

Saturday, 6 December 2014

எல்லாம் நீ!!!!


மனம் தேடும்
நிம்மதி நீ

குணம் திணறும்
போதை நீ

காலம் கடத்தும்
கடிகாரம் நீ

கவிஞனுக்கு கிடைக்கா
வார்த்தை நீ

கைக்கு எட்டாத
நிலவு நீ

நெஞ்சை கொத்தும்
பறவை நீ

சிரிப்பில் கொல்லும்
தேவதை நீ

காதல் தந்து
வாழ்வு கொடுக்கும்
கடவுளும் நீ.....

No comments: