கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Tuesday, 9 December 2014
காதலில் வாழுவேன்
நீ யாரென்று தெரியாது
பார்த்தவுடன் காதல் விழா
இரவினில் என் கனவினில்
கண்ணுக்குள்ளே உந்தன் உலா
காதலில் வாழுவேன்
தினம் தினம் தரிசனம் கொடு
சுவாசமாய் சுவாசிக்க
தென்றலாக என்னை வந்து தொடு!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment