கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Tuesday, 9 December 2014
உனக்குள் நான்!!!
பார்ப்பவர்கள்
என்னிடம் சொல்கிறார்கள்...
"நீ மெலிந்து கொண்டே போகிறாய்" என்று...
அவர்களுக்கு
எப்படி தெரியும்!!!
உன் பார்வையால்
கொத்தப்பட்டு....
கொஞ்சம் கொஞ்சமாய்
உன்னுள் நான் நுழைவது.....
No comments:
Post a Comment