Visitors

free hit counter

Saturday, 6 December 2014

என் தோழி!!!!


காதல் தந்து
காயம் கொடுக்கும்
காதலியை விட...

தோள் கொடுத்து
கண்ணீர் துடைக்கும்
தோழியாய் இரு....

No comments: