Visitors

free hit counter

Sunday, 7 December 2014

உன் மௌனம்


நீ
திட்டும் போது
உடையாத மனம்....
நீ
மெளனமாக
இருக்கும் போது
உடைந்து விடுகிறது!!!  

No comments: