Visitors

free hit counter

Sunday, 7 December 2014

அவள்!!


கல் பட்டு
கண்ணாடி சிதறும்....

இங்கு அழகிய
கண்ணாடி பட்டு
என் கல் நெஞ்சம்
சிதறியது..... 

No comments: