Visitors

free hit counter

Saturday, 6 December 2014

நீ ரசிக்கத்தான்


நீ ரசிக்கத்தான்
இந்த கவிதை
எழுதப்பட்டது...

பாவம்
பார்த்து விட்டாவது போ...

இல்லை என்றால்
தற்கொலை
செய்து கொள்ளும்..... 

No comments: