Visitors

free hit counter

Monday, 8 December 2014

நட்புக்குள் காதல்


நான்
சொல்லி விட்டால்
நீ
வருத்த படுவாய்
என்பதால் தான்
எனக்குள்ளே
புதைத்து விட்டேன்
நம் நட்புக்குள்
வந்த காதலை!!!.

No comments: