Visitors

free hit counter

Sunday, 7 December 2014

சொல்லாமல்...!


நான் பேசுவது
புரியவில்லை என்றாய்..!!

இப்போது தான்
தெரிந்தது...

என் காதலை போல
என் வார்த்தைகளும்
உன்னிடத்தில்
சொல்லவில்லை என்று.....! 

No comments: