செக்க செவந்த உதடு
மூளைக்குள்ள சொக்கும் போதை தருது!!
சிக்க வைக்கும் கண்ணும்
என் மனதில் கொக்கி போட்டு விடுது!!
சுவாசம் முழுதும் நிறைஞ்சி இருக்கா..
காதல் கொடுத்து தூக்கம் கெடுத்தா..
என் வாழ்வின் ஆரம்பமே
அவள் சொல்லும் சம்மதத்தில்...
என் காதல் முடிவில்லையே
அவளின்றி நானில்லையே
No comments:
Post a Comment