உன்னை விழிகள் தேடும் போது
எந்தன் நிமிடம் கரைந்து போகும்
உன்னை நானும் கண்டபிறகு
எந்தன் தேகம் கரையும்
தனிமை விரும்பி தேடி போனேன்
இரவு முழுதும் சண்டை போட்டேன்
உந்தன் காதல் நுழையும் போது
என்னை நானும் மறந்தேன்
உன் பார்வை என் மீது மோத
ஒரு சொர்க்கம் நான் பார்க்கிறேன்
உன் பார்வை என்னை தாண்டும் போது
என் உயிரை நான் இழக்கிறேன்
No comments:
Post a Comment