நீயின்றி
என் நெஞ்சம் முழுதும்
உந்தன் முகம் தானடி
கண்கள் மூடி
கனவில் மிதந்தேனடி
ஒரு பார்வையாலே
எந்தன் உயிர் வாங்கினாய்
காதல் தந்து
என்னை கவியாக்கினாய்
என் காதலியே
தினம் தினம் உன் மடி
நான் சாய்கிறேன்
எந்தன் உயிரும்
அப்படி போகவே
வரம் கேட்கிறேன்
உன்னை பிரிந்தாலே
இதயம் துடிக்காதே
உயிரும் வசிக்காதேடி....
No comments:
Post a Comment