Visitors

free hit counter

Tuesday, 2 December 2014

நீ எங்கே?


என்  காதலி
எங்கே  போகிறாய்
நீ  போனதும்
உயிர்  வலிக்குதே

கண்கள்  வழியே
உதிரம்  இறங்க
காதல்  உலகம்
தனை  இழந்தேன்

நீயுமின்றி
வாழ்தல்  கொடுமை
தூக்கமின்றி
எனை  இழந்தேன்

உன்னில்
என்னை  தொலைத்தேன்.... 

No comments: