Visitors

free hit counter

Tuesday, 2 December 2014

என் காதலா? உன் காதலா?


ஒவ்வொரு  முறை
நீ  ஜெயிக்கும்  போது
என்  காதல்  தான்  பெரிது
என்று  சந்தோசபடுகிறாய்
உனக்காய்  விட்டு
கொடுத்த  என்  காதலை
என்ன  சொல்ல?...

No comments: