Visitors

free hit counter

Thursday, 4 December 2014

ரகசியம்


ரகசியம் சொல்கிறேன்
வா என்றாய்

நானும் வந்தேன்

மௌனத்தை தந்து
அனுப்பினாய்.....

ஆம் உலகமே அறியாது
உன் மௌனத்தின்
ரகசியம்......

No comments: