Visitors

free hit counter

Wednesday, 3 December 2014

கொலை


உனக்கும்  எனக்கும்  இடையில்
நாம்  பேசவிருக்கும்  வார்த்தைகள்
நம்  மௌனத்தால்
சாகடிக்கப்படுகிறது.......

No comments: