Visitors

free hit counter

Thursday, 4 December 2014

அழகு வெட்கம்


வெட்கப்பட்டு
முகத்தை மூடும் பொழுது

துக்கப்பட்டு துயரம்
கொள்கிறது என் மனம்

நீ வெட்கப்படும்
அழகை மறைப்பதால்..... 

No comments: