Visitors

free hit counter

Thursday, 4 December 2014

முத்தமிட்டாய்...


நீ
முத்தமிட்டாய்
சத்தமின்றி

ஆனால்
என் இதயம்
காட்டி கொடுத்தது
பட படப்பில்......

No comments: