Visitors

free hit counter

Wednesday, 3 December 2014

என் பெயர்


உலகில்  எனக்கு
ஆயிரம்  பெயர்கள்
இருந்தாலும்
நீ  சொல்லும்
"போடா"  தான்
என்னை
மிகவும்  கவர்ந்தது

No comments: