Visitors

free hit counter

Wednesday, 3 December 2014

நிலாச் சோறு


நீ  நிலவாய்
இருப்பதால்  தான்

நான்  நிலாச்
சோறு  உண்ணும்

குழந்தையாகவே
இருக்கிறேன்

உன்னை
தொட  முடியாமலேயே..... 

No comments: