Visitors

free hit counter

Wednesday, 3 December 2014

இந்த காதலில்


நானும்  சிறு
பிள்ளையைப்போல்
நடக்கிறேன்
உன்  கை  விரலை
பிடித்து  கொண்டு
உன்  காதல்  பாதையில்
உன்  இதய  சொர்க்கத்திற்கு
போவதற்காக.....

No comments: