கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Wednesday, 26 November 2014
என்னுள் காதல் வந்தது
இனி ஒரு
இன்பமும் வேண்டாம்
இதயமும்
துடித்திட வேண்டாம்
ஒரு முறை
உலகை மறக்கணும்
உன் மடி
உயிரும் பிரியணும்
பொதுவா காதல் வந்தால்
காலம் கானல் நீராய்
அதனால்தானே பெண்ணே
ஆகிவிட்டேன் தீவாய்
எனை நீ தீண்டவில்லை
உயிரை தூண்டவில்லை
எப்படி தாக்கினாய்
என்னை நீ மாற்றினாய்!...
No comments:
Post a Comment