Visitors

free hit counter

Sunday, 23 November 2014

அறிமுகம்


நண்பர்களே!
  என்னுடைய பல கவிதைகள் மற்றும் சில கதைகள் இரண்டு வலைதளங்களில் வந்துள்ளது...
 அங்கு சில திருடர்கள் எங்களது படைப்புகளை ஆட்டய போட்டு அவனுங்க பில்டப் பண்ணிக்கிறானுங்க
 அதான் நமக்குன்னு ஒரு blog ஆரம்பிச்சிடாம்லுனு...

 இனி என்னுடைய கவிதைகள், கதைகள், எண்ணங்கள், கருத்துகள் இதில் மட்டுமே இடம்பெறும். ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறேன்.... நன்றிகளுடன் தவம்.

என் பெயர் வடிவேலன். தவம் என்ற புனைப்பெயரில் என் படைப்புகளை இங்கு சமர்ப்பிக்கிறேன்.

 தொடருவோம்...

No comments: