Visitors

free hit counter

Sunday 23 November 2014

ஏமாற்றம்


உன்னை
நனைக்க விரும்பி
குதித்த மழை
நீ விரித்த குடைக்கு
கோபித்து கொண்டு
நின்று போனது!...

No comments: