Visitors

free hit counter

Sunday 23 November 2014

ஆசை


நீ
உச்... கொட்டும்போது
செத்து போகும்
முத்தங்களுக்கு

நான்
எப்போது
சொந்தக் காரனாகப் போகிறேனோ?...

No comments: