Visitors

free hit counter

Thursday, 27 November 2014

ஊடல்


தீயாக எனை
தீண்டாதே தினம்
காணாத துன்பம் என்னில்
தொடர்கிறதே

சாவோடு என்னை
தள்ளாதே பெண்ணே
மரணம் அழுகின்றதே

தினம் உனக்காக
பிறந்திடும் எனை
இங்கு இழந்தேனே

துளி விஷம் கூட
இனித்திடும் உன்னால்
இன்று இறந்தேனே

கோபப்பார்வை வீசி
என்னை வேரோடு தான்
சாய்த்தாய் பெண்ணே!!...

No comments: