கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Tuesday, 25 November 2014
மூட நம்பிக்கை
புத்தகத்தில்
மயிலிறகுகள்
குட்டி போடும் என்ற
நம்பிக்கையில்
பாதுகாக்கிறேன்...
உன் காதல் விதையையும்
என் இதயத்தில்
மரமாக வளரும் என்ற
நம்பிக்கையில்
பாதுகாத்து கொண்டிருக்கிறேன்....
No comments:
Post a Comment