கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Monday, 24 November 2014
பெண் ஆசைகள் -ஆண் ஆசை
பெண்:
உன் தலை முடி கோத ஆசை
உன் பின்னங்கழுத்தில் முத்தம் தர ஆசை
உன் தோள் சாய்ந்து அழ ஆசை
உன் பாதம் மேல் என் பாதம் வைத்து நடக்க ஆசை
உன் மார்பின் மீது துயில் கொள்ள ஆசை
No comments:
Post a Comment