கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Thursday, 15 January 2015
என் உயிர் எழுத்து
அவள் அழகை கண்டு
ஆடிப்போன
இதயம் இப்போது
ஈ சல் போல
உலகை சுற்றி
ஊசலாடுகிறது
என்றும் அவளை என் வாழ்வில்
எந்திழையாக நினைத்து
ஐ லவ் யூ சொல்வேன்
ஒரு போதும் என் உதடுகள்
ஓதாமல் இருக்காது அவள் பெயரை
ஔவை சொன்னது போல
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment