Visitors

free hit counter

Tuesday 13 January 2015

என் சூரியன்


விடியும்  வரை விண்ணும்
எதிரியாகத்தான்  தெரிகிறது!...
இரவு  நேர  விரதத்தை
முடிக்க  மறுக்கிறதே!...
எப்போது  பார்ப்பேன்
என்னவளின்  உதயத்தை.....

No comments: