Visitors

free hit counter

Thursday 15 January 2015

நலன் கொண்ட தெய்வமாகலாம்


கடவுளை  தேடாதே...
உன்னை  உனக்குள்  தேடு...
உன்  பிறப்பின்
உண்மையை  அறி...
மனம்  எனும்
மனிதனை  தேடு...
குணம்  எனும்
ஞானியை  சீர்படுத்து...
நலன்  கொண்ட
தெய்வமாகலாம்  நீயும் …

No comments: