Visitors

free hit counter

Sunday 18 January 2015

என்று நீ அறிவாய்


சிந்திய
புன்னகையை
என்னவென்று நானும் எண்ண?
காதல் என்பதா?
காலம் என்பதா?

என் காதல் தேசமே!
என்றும் எந்தன் சுவாசமே!

உன் காதல்
எந்தன் வாழ்க்கை
அதை என்று
நீ அறிவாயோ!!!

No comments: