Visitors

free hit counter

Sunday, 11 January 2015

எனக்குள் காதல்


வாழ்க்கை
சுகமாய்த்தான் இருந்தது
கடற்கரை  காற்று  வீச்சத்தால்.....

ஏனோ  இன்று
சுனாமியின்  போராட்டம்!
எனக்குள்  காதல்.....

No comments: