Visitors

free hit counter

Saturday, 10 January 2015

தாரம்


பாசம்  காட்டும்  அம்மா  உண்டுடா
இங்கு  அம்மாவுக்கே  அம்மா  தாரம்டா

தென்றல்போல  வாழ்வில்  வருவா
நம்மில்  சுவாசம்  தந்து  உயிரை  வளப்பா

தொட்டு  தடவி  நம்ம  தாலி  கொடுத்தா
காலம்  முழுக்க  நம்ம  காத்து  கிடப்பா

அட  மெழுகு  போல  உருகி  நிப்பா
நம்  மேல  தானே  உசுர  வைப்பா
தாரமாக  ஆனதுக்கு
உறவைக்கூட  தள்ளி  வைப்பாடா

நம்  துன்பத்துக்கு  தோல்  கொடுப்பாடா

No comments: