Visitors

free hit counter

Wednesday 14 January 2015

என் மனமே!


மன  நம்பிக்கை
மனிதனை  வாழ  வைக்குமாம்!
ஏனோ!  என்னை
வாழ  வைக்கவில்லை!...
என்  மனமான
உன்னை  நம்பியதால்....

No comments: