Visitors

free hit counter

Wednesday 14 January 2015

உன் காதல் இல்லை


வாழ்ந்து  வாழ்த்த
வாழ்க்கையில்லை..

வாரித்தெளிக்க
வார்த்தையில்லை..

பூத்து  குலுங்க
பூக்களில்லை..

பறந்து  செல்ல
சிறகு  இல்லை..

பாவம்  கழுவ
கோவில்  இல்லை..

பாசம்  காட்ட
ஆட்கள்  இல்லை..

நான்  உயிருடன்  வாழ
உன்  காதல்  இல்லை!...

No comments: