நான் பார்க்கும் பார்வைகள்
எல்லாமுமே அன்பே
உன் முகம் தானடி
நான் வாங்கும் சுவாசங்கள்
எல்லாமுமே பூவே
உன் மனம் தானடி
நான் வாழும் காலங்கள்
எல்லாமுமே உனக்காகத்தான்
என்று அறிவாயடி
உன் மீது பூவொன்று
விழுந்தாலுமே இடி தாங்கும்
என் நெஞ்சம் தாங்காதடி
ஒருமுறை ஒருமுறை நீ பார்த்தால்
நான் காற்றினில் கரைந்தே போவேன்
மறுமுறை மறுமுறை நீ பார்த்தால்
இந்த உயிரினை உனக்காய் தருவேன்
No comments:
Post a Comment