Visitors

free hit counter

Thursday 15 January 2015

வண்ண கனவு


காற்று  வாகனத்தில்
பயணித்து

மேக  மஞ்சத்தில்
நாம்  படுத்து

நிலவில்  குடும்பம்
நடத்துவோம்!

பயப்படாதே...

காவலுக்கு  எத்தனையோ
நட்சத்திர  சிப்பாய்கள்!!

No comments: