முள்ளை சிதைத்த
பூவா நீ...
சுவாசம் கொடுத்த
காற்றா நீ...
தூக்கம் பறிக்கும்
கனவா நீ...
கண்ணை கவர்ந்த
நிலவா நீ...
விண்ணை முட்டும்
இடியா நீ...
மேகம் வடித்த
மழையா நீ...
கரையை மிஞ்சும்
அலையா நீ...
நேரம் கடக்கும்
நினைவா நீ...
என்னுள் வந்த
உயிரா நீ...
என்னால் விழுந்த
நிழலா நீ...
பிரம்மன் படைத்த
சிலையா நீ...
நானா.... நீ!!!
No comments:
Post a Comment