கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Sunday 18 January 2015
காதலில் வாழ்வது....
உன் விழி
பார்வையால்
என் உயிர் கரையுது!
நீ தரும் அன்பினால்
புது உயிர் பிறக்குது!
விடியலை நோக்கி
இரவுகள் தவிக்குது!
மாலையின் கொடுமைகள்
மனதினை கொல்லுது!
கனவினில் தினம் தினம்
உன் முகம்!
காதலில் வாழ்வது
புது சுகம்!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment