நெஞ்சம் தினம் உன்னை சுற்றியது
காதல் என்னில் கோவில் கட்டியது
கண்கள் தினம் கனவில் மூழ்கியது
உயிரும் பூப்பூத்தது!!!
மௌனம் உடைந்து தூளானது!
தனிமை எனது போரானது!
இளமை முழுதும் தீயானது!
நிழலும் எனக்கு சுமையானது!
அடி உன்னை தீண்டும்
காற்றாய் நானும் இருப்பேனா!
அடி உந்தன் வானில் மேகம்
போல மிதப்பேனா!!!
No comments:
Post a Comment