கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Monday, 19 January 2015
தவம்
பசி ஒன்று எடுத்தாலும்
உண்ண மறுக்க!
உன் முகம் காணா
இரவோடு சண்டை பிடிக்க!
பூவோடும் நிலவோடும்
நாட்கள் கழிக்க!
உன் பார்வை
என் மீது என்று படர?
அதற்காக
தவம் பூண்டேன்
இந்த ஜென்மம் தொலைக்க!!!
No comments:
Post a Comment