Visitors

free hit counter

Wednesday 14 January 2015

காதல் ஊட்ட


மலரே!
உனக்கு  நீரூட்ட
ஆளில்லையோ!
வாடிப்போயிருக்கிறாய்...
எனைப்போலவே
ஆம்!
எனக்கும்  ஆளில்லை..
காதல்  ஊட்ட...

No comments: