Visitors

free hit counter

Saturday, 10 January 2015

வாழ்வாக என் உயிராக...


பூவனத்தில்  ஒரு  போர்  வருமோ
காதலியே  உன்னை  பார்த்ததுமோ

வான்  நிலவும்  தன்னை  மூடிடுமோ
பூமியிலே  உந்தன்  ஊர்வலமோ

நீ  என்னை  பார்த்தால்
நிமிடங்கள்  ஓடும்

என்  நெஞ்சின்  ஓரம்
மழைச்சாரல்  தூறும்

மானாக  என்  வனமெங்கும்
நீ  ஓடினாயே!
வாழ்வாக  என்  உயிராக
நீ  மாறினாயே!!!

No comments: