கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Sunday, 11 January 2015
பெண்ணே நீ இல்லாமல்....
பெண்ணே நீ இல்லாமல்
என் காலம் செல்லாதே
கண்மூடி கிடந்தாலும்
கனவாகி மடிகிறதே
உன் பிரிவு என் நெஞ்சின்
வலியாய் மாறும்
எல்லாமே என் கண்ணே
நான் செய்த பாவம்
இரவோடு தினம் நூறு
( கண்ணீர் ) துளி இட்டேன் கண்மணியே!
அது விண்மீனாய் பலநூறு
வாழ்வதென்ன பொன்மணியே!
No comments:
Post a Comment